உள்ளடக்கத்துக்குச் செல்

பதங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பதங்கம், பெயர்ச்சொல்.
  1. விட்டில்.
    நீள்பதங்க முன்னா (திருவாலவா. 60, 1)
  2. பாதரசம்
  3. சூடம் சாம்பிராணி கந்தகம் முதலிய மருந்துச் சரக்குக்களை மேன்மூடியிட்டு எரிக்கும்போது அம்மூடியின் கீழ்ப்புறத்தில் படிந்திருக்கும் சரக்கு
  4. சப்பங்கி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - pataṅkam
  1. Grasshopper
  2. Mercury
  3. Extracted essence of drugs, such as camphor, sulphur, gum, benzoin, etc., in the form of a shining semi-liquid body produced by sublimation
  4. Sappan wood


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதங்கம்&oldid=1399471" இலிருந்து மீள்விக்கப்பட்டது