பதினெண்புராணம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பதினெண்புராணம், பெயர்ச்சொல்.
- மச்சம் , கூர்மம் , வராகம் , வாமனம் , பதுமம் , வைணவம் , பாகவதம் , பிரமம் , சைவம் , இலிங்கம் , பௌடிகம் , நாரதீயம் , காருடம் , பிரமகைவர்த்தம் , காந்தம் , மார்க்கண்டேயம் , ஆக்கினேயம் , பிரமாண்டம் என்பன
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +