உள்ளடக்கத்துக்குச் செல்

பதினெண் சித்தர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. திருமூலர்
  2. இராமதேவர்
  3. கும்பமுனி
  4. இடைக்காடர்
  5. தன்வந்திரி
  6. வால்மீகி
  7. கமலமுனி
  8. போக நாதர்
  9. மச்ச முனி
  10. கொய்கணர்
  11. பதஞ்சலி
  12. நந்தி தேவர்
  13. போதகுரு
  14. பாம்பாட்டி
  15. சட்டைமுனி
  16. சுந்தரானந்த தேவர்
  17. குதம்பைச் சித்தர்
  18. கோரக்கர்
ஆதாரம்
  • கழக தமிழ் அகராதி நூல்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=பதினெண்_சித்தர்&oldid=785887" இலிருந்து மீள்விக்கப்பட்டது