பதிமானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

மனதிலிருந்து அழியாமல் இருக்கும் ஒன்று. மனதில் நன்கு பதிந்த ஒன்று. (that which is embedded/ingrained/instilled/inculcated). படிமானம்

  1. embedment, ingrainedness,
"https://ta.wiktionary.org/w/index.php?title=பதிமானம்&oldid=1909078" இலிருந்து மீள்விக்கப்பட்டது