பதுக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பதுக்கை, பெயர்ச்சொல்.

  1. கற்குவியல்

சிறு தூறுகள் பம்பின காடு

மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
பெரும் கற்கள் கொண்டு குவித்து வைக்கப்பட்ட இடம் (நச்சினார்க்கினியம்,ப.122)
விளக்கம்

காடு என்பதன் விளக்கம்: பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டை வல்லை என்றும், சிறுமரங்கள் மிடைந்த காட்டை இறும்பு, குறுங்காடு என்றும், சிறு தூறுகள் பம்பின காட்டை அரில், அறல், பதுக்கை என்றும், மிக முதிர்ந்த முற்றிப்போன மரங்களையுடைய காட்டை முதை என்றும், மரங்கள் கரிந்து போன காட்டைப் பொச்சை, சுரம், பொதி என்றும், அரசனது காவலில் உள்ள காட்டைக் கணையம், மிளை, அரண் என்றும் பண்டுதொட்டுத் தமிழ் மக்கள் வழங்கி வந்திருக்கின்றனர் (பக் 44). இது 1934 இல் வெளிவந்தது. [இரா. இளங்குமரன், மறைமலையடிகள், பக்கம் 112, சாகித்திய அக்காதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் நூல் வரிசை, 1995]

பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...உவலிடு பதுக்கை (அகம்.67)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---பதுக்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதுக்கை&oldid=1377792" இருந்து மீள்விக்கப்பட்டது