பதுமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பதுமை:
மாகாளி
பதுமை:
திருமகள்
பதுமை:
பாவை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை


பொருள்[தொகு]

  • பதுமை, பெயர்ச்சொல்.
  1. திருமகள் (திவா.)
    (எ. கா.) பதுமைபோலிய பொற்பினாள் (கம்பரா. தாடகை. 32).
  2. மாகாளி (பிங்.)
  3. பதுமகோமளை...(கற்பிற்சிறந்த சூரபன்மன்தேவி. (கந்த பு. புதல்வ.1.))
    (எ. கா.) பழிதவிர் கற்புடைப் பதுமை தன்மகன் (கந்த பு. சூரனகர்புரி. 5).
  4. இமவானில் திருமகள் தோன்றிய ஒரு பொய்கை.
    (எ. கா.) (சீவக. 183, உரை.)
  5. ஓரிலைத்தாமரை (தைலவ. தைல.)
  6. பாவை
  7. விக்கிரகம்
    (எ. கா.) எந்தை பிரான் வடிவத்தோடு பொருந்து பதுமையை (உபதேசகா. சிவவிரத. 404).



மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A Hindu Goddess Lakṣmī
  2. A Hindu Goddess Kāḷi
  3. Padumakomalai..The wife of Šūrapadma, famed for her chastity.
  4. A Himālayan lake where Lakṣmī was born
  5. A small plant--- Inodium suffruticosum...(தாவரவியல் பெயர்))
  6. Pup- pet, doll
  7. Idol


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதுமை&oldid=1276180" இலிருந்து மீள்விக்கப்பட்டது