பத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • பத்தல், பெயர்ச்சொல்.
  1. நீரிறைக்குங் கருவி
  2. தொட்டி
  3. குடுக்கை
  4. குழி
  5. நார் உரித்தற்கு ஏற்ற பனைமட்டையின் ஓர் உறுப்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ditch
"https://ta.wiktionary.org/w/index.php?title=பத்தல்&oldid=1405436" இலிருந்து மீள்விக்கப்பட்டது