உள்ளடக்கத்துக்குச் செல்

பத்மாசனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாமரை மலரின் மீது அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் பத்மாசனி (இலக்குமி)
தாமரை மலரின் மீது நின்றத் திருக்கோலத்தில் பத்மாசனி (இலக்குமி)}

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பத்மாசனி, .

பொருள்

[தொகு]
  1. தாமரை மலரை இருக்கையாகக் கொண்ட திருமகள்.
  2. இந்துப் பெண்களுக்கான பெயர்களில் ஒன்று.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. goddess lakshmi wife of god mahavishnu on lotus flower
  2. one of hindu names for women

விளக்கம்

[தொகு]
  • திசைச்சொல் சொல்--வடமொழி--தத்சமம்...வடமொழியில் பத்மம் என்றால் தாமரைமலர், ஆசனி என்றால் இருக்கையாகக் கொண்டவள் என்று பொருள்...இறைவன் திருமாலின் மனைவி இலக்குமி தாமரை மலரை இருக்கையாகக் கொண்டிருக்கும்போது பத்மாசனி என்று அழைக்கப்படுகிறார்...பத்மாவதி, அலர்மேல் மங்கை (அலமேலு, அலிவேலு) ஆகிய சொற்களும் இந்தப் பொருளைக் கொண்டனவையே...பெண்களுக்கு விரும்பி வைக்கப்படும் பெயர்களிலொன்று...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பத்மாசனி&oldid=1393973" இலிருந்து மீள்விக்கப்பட்டது