பந்திக்கட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பந்திக்கட்டு, பெயர்ச்சொல்.
  1. உணவருந்துவதற்கென்று அமைத்த கட்டிடம்
    (எ. கா.) உக்கிராணம் களஞ்சியம் பந்திக்கட்டு பண்ணை முதலிய எல்லா இடங்களின் விசாரணை வேலைகளின் (மீனாட். சரித். i, 36)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Dining hall


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பந்திக்கட்டு&oldid=1338711" இலிருந்து மீள்விக்கப்பட்டது