பனம்பூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பனம்பூ

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பனம்பூ, பெயர்ச்சொல். Borassus Flabelliformis--Flower...(தாவரவியல் பெயர்))

பொருள்[தொகு]

  1. பனைமரத்துப் பூ

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. palmyra flower (Borassus Flabelliformis--Flower)

விளக்கம்[தொகு]

  • மருத்துவ குணமுடைய இந்தப்பூவை காயவைத்துக் கொளுத்தி வெள்ளைநிற சாம்பலாக்கி ஒரு வேளைக்கு 5 குன்றி எடை நீரில் போட்டுப் பருகினால் வாதகுன்மம், மூத்திரச்சிக்கல், பல்நோய், பழைய காய்ச்சல் ஆகியவன போகும்.


( மொழிகள் )

சான்றுகள் ---பனம்பூ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பனம்பூ&oldid=1221067" இலிருந்து மீள்விக்கப்பட்டது