பன்னகசயனன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பன்னகசயனன், பெயர்ச்சொல்.
  1. பாம்பிற பள்ளிகொண்டோன் - திருமால்
    பன்னகசயனனாதி பண்ணவர் (பிரபுலிங்வசவண்29)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. viṣṇu, as lying on a snake


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பன்னகசயனன்&oldid=1176528" இலிருந்து மீள்விக்கப்பட்டது