பன்னா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பன்னா, பெயர்ச்சொல்.
  1. மங்கல்வெண்மை நிறமுள்ளதும் 9 அங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை
  2. வெண்மை நிறமுள்ளதும் 3 அடி வளரக்கூடியதுமான வெள்ளைக்கற்றலை என்னுங் கடல்மீன்
  3. பசுமை நிறமும் 3 அங்குல வளர்ச்சியுமுள்ள நன்னீர் மீன்வகை.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a species of maigre, silvery grey, attaining 9 inin length, sciaena aneus
  2. a species of maigre, silvery, attaining 3&nbspftin length, sciaena albida
  3. a fresh-water fish, rifle green, attaining 3 inin length, polyacanthus cupanus


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பன்னா&oldid=1176489" இலிருந்து மீள்விக்கப்பட்டது