உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னிருபடலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • பன்னிருபடலம், பெயர்ச்சொல்.
  1. அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவ ரியற்றியதாகச் சொல்லப்படுவதும் புறப்பொருளைப்பற்றியதுமான ஒர் இலக்கண நூல் (புவெசிறப்.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. an ancienteatise on puṟattiṇai, believed to have been written by the twelve disciples of agastya


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பன்னிருபடலம்&oldid=1176521" இலிருந்து மீள்விக்கப்பட்டது