பன்மணிமாலை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பன்மணிமாலை, பெயர்ச்சொல்.
- கலம்பகவுறுப்புக்களுள் ஒருபோகும் ஊசலும் அம்மானையுமின்றி வரும் பிரபந்தம் (இலக்வி814.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a poem containing all the sections of a kalampakam except oru-pōku, ūcal and ammāṉai
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +