பன்மையியற்பெயர்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பன்மையியற்பெயர், பெயர்ச்சொல்.
- ஓரினப்பலபொருளைக் குறிக்கும் இயற்பெயர்(தொல்.சொல்-176, 182 சேனா.)
- பலபாலையுங் குறித்து நிற்கும் பெயர்(நன்- 284, விருந்.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- name generally denoting a species or group
- name denoting objects of serveral pāl
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +