பயனர்:உடுக்கை பம்பை
பம்பை உடுக்கை கலையில் ஒன்பதாவது தலைமுறையான பாண்டிச்சேரி சக்தி.ஞ.செந்தில் பூசாரி அவர்கள் தற்போது சிறப்பான கலை நயமான இசை நயம் மிகுந்த பம்பை உடுக்கை இசையை நிகழ்த்தி வருகிறார் மேலும் அவர் இசை துறையில் M.F.A (music) பட்டதாரி என்பதால் பம்பை உடுக்கை இசைக்கு ஒரு மனி மகுடமாக திகழ்கிறாா். இவரது பாட்டனாா் சக்தி பா.பழனி பூசாரி அவர்கள் மிக புகழ்வாய்ந்தவராக இருந்தார் அதனோடே அவருடை மகனாக விளங்கிய சக்தி.ப.ஞனராஜ் அவர்கள் உலகம் முழுக்க பயணம் செய்து தனது புகழை பறைசாற்றினார் மேலும் இவரது மகன் சக்தி.ஞ.செந்தில் பூசாரி அவர்கள் தற்போது பம்பை உடுக்கை இசைக்கு புத்துயிர் கொடுத்து வருகிறார். மேலும் காளியாட்டம் கலை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சிகலை சிறப்புடனும் புதுமயைும்,பக்தி பரவசம் ஊட்டும் வகையிலும் நிகழ்த்தி வருகிறாா் மேலும் பம்பை உடுக்கை மற்றும் கிராமிய கலை, தமிழர்களின் பாரம்பரிய கலைகளின் வரலாறு அவற்றின் தோற்றம் காரணம் போன்றவற்றை நன்கு அறிந்தவா். மேலும் புராண கதைகள், தெய்வங்களின் கதை, ஐய்யனாரப்பன் கதை, திரௌபதி அம்மன் கதை, அம்மன் கதை, அங்காளம்மன் கதை, முருகபெருமான் கதை, பெருமாள் கதை, காா்த்தவராயன் கதை, வினாயகர் கதை, சிவபெருமான் கதை, கருப்பன்ன சாமி கதை, முனிீஸ்வரன் கதை, காட்டேரி கதை, மதுரை வீரன் கதை, அகோர வீரபத்ரன் கதை, பாவாடைராயன் கதை, பேச்சாயி கதை, பெரியாயி கதை, கன்னிமார் கதை, நோன்டி வீரன் கதை, சங்கிலி கருப்பு கதை, காத்து கருப்பு கதை, பேய்கள் கதை, குட்டிசாத்தான் கதை, குரளி கதை, சாயிபாபா கதை, ஐய்யப்பன் கதை, மஞ்சள்மாதா கதை, மாாியம்மன் கதை, தீப்பாய்ந்தம்மன் கதை, மாசானியம்மன் கதை, ப்ரத்தியங்ரா தேவி கதை, வராகியம்மன் கதை, மகா காளி கதை, காளியம்மன் கதை, போன்ற பல்வேறு கதைகள் மற்றும் அனைத்து ஆலய ஸ்தல வரலாறுகளும் அறிந்த ஆன்மீக செம்மலாக இருக்கிறாா். இவருக்கு பல பட்டங்களும் வழங்கபட்டுள்ளன. மேலும் இவர் கோவில் திருவிழாக்கள், காதனி விழாக்கள், பூவாடகாாி அழைப்பு, பொியாண்டவா் பூஜை, குலதெய்வ வழிப்பாடு, பேய் ஓட்ட மேலும் அனைத்து ஆன்மீக சேவைகளும் செய்து வருகிறாா். இவா் பான்டிச்சேரி, முத்தியால் பேட்டை, அங்காளம்மன் நகா் ல் வசித்து வருகிறாா்.இவரது கலை குழுவின் பெயா் "அங்காளபரமேஸ்வாி கலை குழு" தொடா்பு எண்: 9585192345 no
பம்பை உடுக்கை பக்திபாரம்பரிய கலையை பற்றிய ஒரு விளக்கம் விளக்கம்
பம்பை உடுக்கை இசை மற்றும் காளியாட்டம் கலை குழு மற்றும் பேய் ஓட்டுதல்
பம்பை உடுக்கை வர்ணனையில் பூசாரி பாடல் என்றே தனித்துவமான பாடல்கள் உண்டு அந்த பாடல்கள் மற்றும் அதற்க்கான மெட்டுகளும் எந்த நூலையும் சாராதது இவை தமிழில் ஒரு தனிதன்மையுடனும் மிக அழகான சந்தத்திலும் அமைக்கபெற்றிருக்கும் அனைத்தும் சிறு முதல் பெரு தெய்வங்களை பற்றியும் அவர்களின் இதிகாச நிகழ்வுகள் மற்றும் அவர்களின் சிறப்பையும் வைத்து புனையப்பட்டவையாக உள்ளது மேலும் இவற்றையல்லாம் எழதியது யார் என்றும் எந்த தகவலும் இருக்கிது பொதுவாக சிறிய அளவில் புகழேந்தி புலவருடைய பாடல் சாயால் காணப்படும்
பம்பை உடுக்கை கோவில் திருவிழாக்களிள் வாசிக்கப்படும் முக்கியமான வாத்திய கருவி.. இது கடவுள் வழிபாட்டிற்க்கு மட்டுமே வாசிக்க படும் தவிர மற்ற காரியங்களக்கு வாசிக்க படமாட்டாது இதன் தொன்மை என்று பார்க்கபோனால் சிவபெருமானின் இளமை காலகட்டத்தில் சிவபெருமானால் உருவாக்கப்பட்டது.. பிறகு உடுக்கையை வைத்து தான் அவர் உலகை உருவாகாகினாா் என்று சிவபுரானம் குறிப்பிடுகிறது ஆகையால் அது எவ்வளவு தொன்மை என்பது நமக்கு விளங்கும்.இதை தற்போது தலைமுறை தலைமுறையாக தங்களது குலத்தொழிலாக செய்துவருகிறவர்கள் இடம் தான் இதன் உண்மை கலை வாழ்கிறது அதை தவிர மற்றவா்கள் இக்கலையை நிகழ்த்துவதில் அவ்வுளவு கலை நுனுக்கம் காணப்படுவதில்லை மேலும் அறைகுறையாக தான் காணப்படும் சம்பாதியத்தை நோக்கமாக கொண்டு இக்கலையில் இறங்கியவர்களிடம் ஆத்மார்த்தமான பக்தி உணர்வு காணப்படுவதில்லை மேலும் அவர்களால் பக்தி பாளடைகிறதே தவிர அதனால் எந்த பக்தியின் லாபம் மக்களுக்கு கிடைப்பதில்லை..