பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
  'scanning' என்ற சொல்லுக்கு தமிழிணையாக 1960களில் ’அலகிடுதல்’ நான் முதன்முதலில் மாணவனாக உள்ளபோதே பயன்பட்த்தியுள்ளேன். தகவல் சரியா என பெரியவர் ‘செல்வா’ அவர்களோடு உசாவி அறியலாம். இச்சொல்லைத் தமிழிலாக்கண மரபில் இருந்து நான் கையாண்டேன். இதற்குப் பொருத்தமற்ற பல சொற்கள் கையாளப்பட்டாலும் மிக நெருக்கமானதும் பொருத்தமானதும் ஆகும். தமிழ் யாப்பியலில் சொல்லை தனித்தனி அசைகளாகப் பிரிப்பதற்கு இச்சொல் வழங்கப்படுகிறது. இயற்பியல், பொறியியல் பயன்பாடுகளில் படத்தையோ ஒலியையோ முதலில் அலகுகளாகப் பிரிப்பர். இதுவே முதல்நிகழ்வும் அடிப்படையான நிகழ்வும் ஆகும். பிறகே பிற அறிவியல் அல்லது தொழில்நுட்பச் செயல்பாடுகள் தொடரும்.இதன் முழுப்பொருளைப் பெற கூட்டுவினைச்சொல்லைப் பயன்படுத்தலாம்.என்றாலும் அலகிடுதல் என்ற சொல்லே தொகுவினையாகச் சுட்டுவதாகக் கொள்ளுதலே எளிமையாகவும் நுட்பமாகவும் சுருக்கமாகவும் அமையும்.
    நான் வானொலி என்ற முதல் சிறுநூலை இயற்றி அன்றைய முதல்வரின் பாராட்டைப் பெற்றவன். பிறகு தொடர்ந்து அறிவியல் சொல்லாக்கத்திலும் எழுத்திலும் ஈடுபட்டு வருகிறேன். எனது சிறப்புப் பணிகள் தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் களஞ்சியத்தில் பொறியியல் பதிப்பாசிரியராகவும் பிறகு அதன் முதன்மைப்பதிப்பாசிரியராகவும் 1983-88 காலகட்டத்தில் பணியாற்றினேன். தமிழிணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் அனைத்துத் தொகுதிகளுக்கான வல்லுநர்க்குழுவிலும் பதிப்புப் பணியிலும்ஈடுபட்டுள்ளேன். அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘சுற்றுச்சூழல் களஞ்சிய அகராதியில் 800 கட்டுரைகளும் சிறுகுறிப்புகளும் எழுதியுள்ளேன். மேலும் அதன் வல்லுநர்க்குழு, மொழித் திருத்தக்குழு, இறுதி பதிப்புக்குழுவிலும் பணியாற்றியுள்ளேன். தொடர்ந்து தமிழில் வெளிவரும் அறிவியல் இதழ்களில் (அறிவியல் ஒளி, ஆறிவியல் பூங்கா, அறிக அறீவியல், தென்மொழி,களஞ்சியம், தமிழ்ப்பேராயம், சமூக விஞ்ஞானம்) கட்டுரைகள் எழுதிவருகிறேன்.
    அண்ணா பல்கலைக்கழகத்தின் ‘களஞ்சியம்’ காலாண்டித்ழின் ஆசிரியர்க்குழுவிலும் திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தின் ’தமிழ்ப்பேராயம்’ காலாண்டிதழின் ஆசிரியர்க்குழுவிலும் தென்னக ஆய்வு மையம் வெளியிடும் ’சமூக விஞ்ஞானம்’ காலாண்டாய்விதழின் ஆசிரியர்க்குழுவிலும் தொடர்ந்து இயங்கிவருகிறேன். அறிவியலின் அனைத்துப் புலங்களிலும் மட்டுமன்றிச் சமூகவியலின் புலங்களிலும் புலமையும் அறிவுப்பகிர்தலும் வாய்ந்தவன் என்பதை இங்குக் குறிப்பிட விழைகிறேன். விக்கீபீடியாவிற்கு என்னைப் புகுபதிவு செய்து ஆற்றுப்படுத்தியவர் பெரியவர் உஙகள் செல்வாவே தான். இதில் முடிந்தவரை என்பங்களிப்புகளைத் தரப் பெரிதும் விழைகிறேன். நான் ஆங்கிலம், தமிழ், உருசியம் ஆகிய மொழிகளிற் பயிற்சி உடையவன்.

’’’விக்‌சனரியில் நான் இதுவரை தொடங்கிய கட்டுரைகள்’’’

https://tools.wmflabs.org/xtools/pages/?user=%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B.%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88&lang=ta&wiki=wiktionary&namespace=0&redirects=noredirects&limit=1000 உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 02:16, 19 சூலை 2015 (UTC)

இன்றைய பங்களிப்பின் பகுதி: (வேறுபாடு | வரலாறு) . . abegg’s rule‎; 05:46 . . (+79)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . abcissa‎; 05:44 . . (+33)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . பு பேச்சு:abbrasive‎; 05:42 . . (+233)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ ("abbrasive தவறு. abrasive என இருக்கவே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) (வேறுபாடு | வரலாறு) . . abbe’s theory‎; 05:39 . . (+38)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . abbe’s sine condition‎; 05:36 . . (+152)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . abbe refractometer‎; 05:29 . . (+52)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . abbe number‎; 05:25 . . (+101)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . abbe condenser‎; 05:21 . . (+93)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . abbazzo‎; 05:14 . . (+43)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . abb‎; 05:12 . . (+155)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . abatement‎; 05:09 . . (+13)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . abat-vent‎; 05:07 . . (+156)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . abandonment contour‎; 05:01 . . (+107)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . abandoned workings‎; 04:59 . . (+104)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . abandoned mine‎; 04:57 . . (+6)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . abandoned mine‎; 04:56 . . (+104)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . abamurus‎; 04:55 . . (+101)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . abampere‎; 04:52 . . (+94)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . பு பேச்சு:abaltograph‎; 04:50 . . (+268)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ ("abaltograph என்பதில் spelling mistake உள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) (வேறுபாடு | வரலாறு) . . abaltograph‎; 04:46 . . (+110)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . abaft‎; 04:42 . . (+103)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . ab‎; 04:37 . . (+1)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . ab‎; 04:35 . . (+262)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . aaron’s rod‎; 04:32 . . (+101)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . aa lava‎; 04:28 . . (+108)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . aa channel‎; 04:26 . . (+85)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . a.m/f.m. reciever‎; 04:24 . . (+184)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎

(வேறுபாடு | வரலாறு) . . a.g.c.‎; 04:20 . . (+174)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . a.f.‎; 04:17 . . (+220)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . a.c/d.c.reciever‎; 04:14 . . (+203)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . a.c. measurement‎; 04:05 . . (+177)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . a. v. c. (automatic volume control)‎; 04:02 . . (+196)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . a. g. c. (automatic gain control)‎; 03:58 . . (+88)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . a. f. triode‎; 03:57 . . (+101)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . a. f. c. (automtic frequency control)‎; 03:55 . . (+88)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . a. c. voltage amplification‎; 03:53 . . (+88)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . a. c. push-pull amplifier‎; 03:51 . . (+88)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . a. m. (amplitude modulation)‎; 03:50 . . (+211)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . a. l. f.(absorption limiting frequency)‎; 03:44 . . (+191)‎ . . ‎183.83.49.25 (பேச்சு)‎ (வேறுபாடு | வரலாறு) . . a. l. f.(absorption limiting frequency)‎; 03:33 . . (+2)‎ . . ‎உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)‎ (வேறுபாடு | வரலாறு) . . சி பகுப்பு:ஆங்கிலம்-மின்னணுவியல்‎; 03:25 . . (+79)‎ . . ‎Info-farmer (பேச்சு | பங்களிப்புகள்)‎ (வி. ப. மூலம் பகுப்பு:ஆங்கிலம்-பொறியியல் சேர்க்கப்பட்டது) (வேறுபாடு | வரலாறு) . . சி பகுப்பு:ஆங்கிலம்-மின்னணுவியல்‎; 03:24 . . (+80)‎ . . ‎Info-farmer (பேச்சு | பங்களிப்புகள்)‎ (வி. ப. மூலம் பகுப்பு:ஆங்கிலம்-இயற்பியல் சேர்க்கப்பட்டது) (வேறுபாடு | வரலாறு) . . சி a. f. triode‎; 03:23 . . (-19)‎ . . ‎Info-farmer (பேச்சு | பங்களிப்புகள்)‎ (வி. ப. மூலம் பகுப்பு:ஆங்கிலம்-மின்னணுப் பொறியியல் நீக்கப்பட்டது; [[பகுப்பு:ஆங்கிலம்-மின்...) (வேறுபாடு | வரலாறு) . . a. g. c. automatic gain control‎; 03:23 . . (+25)‎ . . ‎உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)‎ (வேறுபாடு | வரலாறு) . . சி a. f. triode‎; 03:23 . . (+6)‎ . . ‎Info-farmer (பேச்சு | பங்களிப்புகள்)‎ (வி. ப. மூலம் பகுப்பு:ஆங்கிலம்-மின்னன் பொறியியல் நீக்கப்பட்டது; [[பகுப்பு:ஆங்கிலம்-மின்னண...) (வேறுபாடு | வரலாறு) . . சி a. f. triode‎; 03:22 . . (+44)‎ . . ‎Info-farmer (பேச்சு | பங்களிப்புகள்)‎ (→‎ஆங்கிலம்: கேள்வி அலைவெண்) (வேறுபாடு | வரலாறு) . . a. g. c. (automatic gain control)‎; 03:21 . . (+143)‎ . . ‎உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)‎ 183.83.49.25 07:01, 19 சூலை 2015 (UTC)