பயனர்:சிவசுப்பிரமணியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்: கை.சிவசுப்பிரமணியன் (K.SIVASUBRAMANIAN)

பிறப்பு: திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா

படிப்பு: இளங்கலை பொறியியல் பட்டதாரி - மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பிரிவு (B.E - ELECTRONICS & COMMUNICATION)

தொழில்: மென்பொருள் பொறியாளர், பெங்களூரு, கர்நாடகா, இந்தியா

வலையிடங்கள்:

நான் சுற்று பயணம் சென்ற வரலாற்று தளங்கள், இயற்க்கை அழகு, ரசித்த காட்சிகள், நான் அவ்வப்போது கிறுக்கும் சில ஓவியங்கள் யாவும் புகைப்படங்களாக பதிவேற்ற படும் தளம் - SIVA TUMBLR SITE

எனது கவிதைகள், கதைகள், கருத்துக்கள், கட்டுரைகள், கனவுகள் உலா வரும்:

தமிழ் வலைப்பூ - கவிதை மழை

ஆங்கில வலைப்பூ - TREASURE OF THOUGHTS