பயனர்:மாசிலா
Appearance
அனைவருக்கும் வணக்கம், நான் பிரஞ்ச் மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றவன், எனக்கு தொழில்நுட்பம், அறிவியல், வரலாறு போன்ற துறைகளில் ஈடுபாடு அதிகம். என்னால் முடிந்த வரை தமிழாக்கம் செய்யப்பட்ட அதிக அளவிலான கோப்புகளை விக்கியில் ஏற்றவேண்டும் என்பதே என் திட்டங்களில் ஒன்று. நன்றி வணக்கம்.--மாசிலா 17:13, 4 மார்ச் 2007 (UTC)