உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:2402:3A80:401:1249:0:5A:87AB:B001

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பம்பை உடுக்கை கோவில் திருவிழாக்களிள் வாசிக்கப்படும் முக்கியமான வாத்திய கருவி.. இது கடவுள் வழிபாட்டிற்க்கு மட்டுமே வாசிக்க படும் தவிர மற்ற காரியங்களுக்கு வாசிக்க படமாட்டாது இதன் தொன்மை என்று பார்க்கபோனால் சிவபெருமானின் இளமை காலகட்டத்தில் சிவபெருமானால் உருவாக்கப்பட்டது.. பிறகு உடுக்கையை வைத்து தான் அவர் உலகை உருவாகாகினாா் என்று சிவபுரானம் குறிப்பிடுகிறது ஆகையால் அது எவ்வளவு தொன்மை என்பது நமக்கு விளங்கும்.இதை தற்போது தலைமுறை தலைமுறையாக தங்களது குலத்தொழிலாக செய்துவருகிறவர்கள் இடம் தான் இதன் உண்மை கலை வாழ்கிறது அதை தவிர மற்றவா்கள் இக்கலையை நிகழ்த்துவதில் அவ்வுளவு கலை நுனுக்கம் காணப்படுவதில்லை மேலும் அறைகுறையாக தான் காணப்படும் சம்பாதியத்தை நோக்கமாக கொண்டு இக்கலையில் இறங்கியவர்களிடம் ஆத்மார்த்தமான பக்தி உணர்வு காணப்படுவதில்லை மேலும் அவர்களால் பக்தி பாளடைகிறதே தவிர அதனால் எந்த பக்தியின் லாபம் மக்களுக்கு கிடைப்பதில்லை..

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:2402:3A80:401:1249:0:5A:87AB:B001&oldid=1887975" இலிருந்து மீள்விக்கப்பட்டது