பயனர்:CXPathi
தோற்றம்
தமிழ் விக்சனரியில் என்னுடைய எளிய பங்களிப்புகள் அனைத்தும் தமிழ் இலக்கியக் காலக்கணிப்பு, தமிழ்ப்பதிப்பியக்கம், தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றில் பெரும்பணி ஆற்றியவரும்
தமிழ்ப் பேரகராதியின் முதன்மைப் பங்களிப்பாளரும் ஆன
அவர் எதிர்கொண்ட வசைகளுக்கும் புறக்கணிப்புக்கும் நூறு முறை மன்னிப்பு கேட்ட பின்பு.