பயனர்:Jagwar/test-entries/தலையெடு-த்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]தெரியாத
[தொகு]- தலைநிமிர்தல். தேவரெதிர் தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே (கம்பரா. சூர்ப்பண.
- பிரசித்தமாதல். வானவர் தலையெடுத்திலர் (கம்பரா. கும்பக.
- விருத்தியடைதல். மனுநெறி தலையெடுக்கவே (கலிங்.
- உற்பத்தியாதல். செடி தலையெடுக்கிறபோதே.
- இழந்த நிலையைத் திரும்பவடைதல். வானவர்கோன் றலையெடுக்க(கம்பரா. இந்திரசி.
- நீக்குதல்.தாழ்தரு துன்பந் தலையெடுத்தாயென (மணி.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- , v. id. +.[T. talayettu.] intr.
- To stand with headerect, as in pride
- To become eminent, celebrated, distinguished
- To flourish, become prosperous
- To sprout, come intobeing
- To recover, as a lost position
- ).--tr. To remove
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +