பயனர்:Jagwar/test-entries/தொத்து-தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]தெரியாத
[தொகு]- v. தொடு-. intr.
- See தொத்தியோறு-. நரருமினித் தொத்துவர் (திருவாலவா.
- ஒட்டுதல்.உடுமீன் தொத்தப்பொலி கனகக்கிரி வெயில்சுற்றியதொத்தான் (கம்பரா. பிரமாத்.
- தொங்குதல். செச்சைக் கண்டத் தொத்தூன் போல(ஞானா. பாயி.
- கூடுதல். சத்திபதிப்பிற் தம்பிரதாயந் தொத்துவதென்பது(ஞானா.
- படர்தல்.--tr.
- பற்றுதல். கோற்றொத்து கூனனும் (பதினொ.திருத்தொண்.
- தொடர்தல். விருத்திரனைக் கொல்லத் தொத்திய பாவம் (உத்தரார. அசுவமே.
- நோயொட்டுதல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To cling, adhere
- To hang
- To be obtained
- To climb up, spread, as thevine
- To hold, grasp, as astick
- To follow, pursue
- To catch, as a disease
- to infect
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +