பயனர்:Jagwar/test-entries/மடக்கு-தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]செயப்படுபொருள்குன்றாவினை வினை
[தொகு]- v. tr. Caus. ofமடங்கு-.
- மடித்தல். வால்விசைத் தெடுத்து வன்றாண்மடக்கி (கம்பரா. கடறாவு.
- திருப்புதல். தடுத்திடை மடக்குதன் மானும்(காஞ்சிப்பு. நகர.
- மாறிமாறிச்செய்தல். (W.)
- வென்று கீழ்ப்படுத்துதல். (W.)
- வாயடக்குதல். (W.)
- கால்நடை முதலியவற்றை ஒருசேர அடக்கிவைத்தல். இந்த வயலுக்கு ஒருநாள் மாட்டுக்கடைமடக்கவேண்டும்.
- பண்டம் முதலியவற்றைத் தன் வசப்படுத்துதல். (W.)
- தடுத்தல்.(W.)
- அழித்தல். மடக்குவாயுயிரையென்னா (கம்பரா. கும்பக.
- பணிவாங்குதல். (W.)
- உடற்கட்டுக் குலைத்தல்.(W.)
- மருந்து முதலியவற்றின் கடுமை முதலியவற்றை முறித்தல். (W.)
- தானிய அரி யறுத்தல். (W.)
- உடுத்துதல். மடக்கினார்புலியின்றோலை (தேவா.
- ஒதுக்கிக் கட்டுதல். Nāñ.--intr. (Rhet.) To recur, as letters orwords
- திரும்பத்திரும்பவருதல். ஓரெழுத்து மடக்கலும் (தண்டி.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To bend, as the arms, knees
- todraw in, fold, shut, as a knife
- to double
- todeflect
- To turn, turnabout, as a horse, carriage or vessel
- to turnback
- To repeat
- To subdue, as in war, conquer
- to surpass
- To stop by argument or sophistry
- to confute
- to overpower
- Tocompress
- to restrain
- to keep together, as cattlein a row
- To engage, as a servant
- tosecure for oneself, as an article or cargo, preventing others from obtaining it
- To stopor hinder, as proceedings
- to quash
- To destroy
- to kill
- . To tame,humble
- . To break theconstitution, as disease
- . To counteract, as force
- to reduce,as the power of a medicine, the action of apoison
- to check, as a fire from spreading
- . To reap, as sheaves of corn
- . To wear aroundthe waist, as a garment
- . To parcel outand enclose, as a piece of land
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +