பயனர்:Kalaiarasy/test

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Hilum

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

Kalaiarasy/test

  • கால்நடையியல், மருத்துவம், விலங்கியல்:
    • நுழைவுப் பகுதி, கண், பள்ளம்
  • வேளாண்மை: விதைத்தழும்பு; வித்துத்தழும்பு

விளக்கம்[தொகு]

சில உறுப்புகள் / சுரப்பிகளில் குருதிக் குழாய்களோ, சுரப்பிநீர்மக் குழாய்களோ, நரம்பிழைகளோ உள் நுழையவோ, வெளிச்செல்லவோ கூடியதாக அமைந்திருக்கும் ஒரு பள்ளம் அல்லது பிளவு.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் hilum
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Kalaiarasy/test&oldid=1649743" இலிருந்து மீள்விக்கப்பட்டது