பயனர்:NithyaSathiyaraj

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

எனது பெயர் முனைவர் இரா.நித்யா. நான் கோயமுத்தூரில் வசித்து வருகிறேன். எனக்கு ஆய்வுக்கட்டுரை எழுதுதல், கணினித் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளுதல், ஆங்கில இலக்கியம்-இலக்கணம் வாசித்தல், கற்பித்தல் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிமீடியாவில் என் பங்களிப்பும் இருக்கவேண்டும் என முயற்சிக்கிறேன். எனது சொந்த ஊர் காரைக்குடி.

:My contribution details;-
[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:NithyaSathiyaraj&oldid=1979275" இலிருந்து மீள்விக்கப்பட்டது