பயனர்:Sodabot

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இது சோடாபாட்டிலால் இயக்கப்படும் ஒரு தானியங்கி கணக்கு. ஆட்டோ விக்கி புரவுசர் பயன்படுத்தி இதனை இயக்குகிறேன். இத்தானியங்கி பக்க வடிவமைப்புப் பணிகளுக்கும், பகுப்பு மாற்றப் பணிகளுக்கும் பயன்படுகிறது. வார்ப்புருக்களின் அடிப்படையில் தற்பொது புழக்கத்தில் உள்ள பக்க வடிவமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட சொற்களில் இல்லை. அத்தகைய சொற்களை நடப்பு வடிவமைப்புக்கேற்றவாறு மாற்ற இத்தானியங்கியை இயக்குகிறேன்.--Sodabot 21:31, 11 மார்ச் 2011 (UTC)

சில எடுத்துக்காட்டுகள்:

  1. ==ஆங்கிலம்== --> {{=ஆங்=}}
  2. ;பலுக்கல் --> {{ஒலிப்பு1}}
  3. ==உசாத்துணை== --> {{ஆங்கில ஆதாரங்கள்|*}} {{சென்னைபேரகரமுதலி}}
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Sodabot&oldid=926057" இருந்து மீள்விக்கப்பட்டது