பயனர்:Sridhar G/மணல்தொட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை) என்பது மனித உடலின் பாகங்களை மறுசீரமைப்பு,புனரமைப்பு,மாற்றங்கள்செய்வதனை குறிக்கும்.இது ஒப்பனை அல்லது அழகியல் அறுவை சிகிச்சை, புனரமைப்பு அறுவை சிகிச்சை, குருதி வடிச்சு அறுவை சிகிச்சை, கை அறுவை சிகிச்சை, நுண்ணுயிரியல் மற்றும் தீப்புண் சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கியது.[1]

சொற்பிறப்பியல்[தொகு]

இது கிரேக்க மொழிச்சொல்லான πλαστική (τέχνη), plastikē (tekhnē),என்பதிலிருந்து வந்தது இதற்கு அழகியல் கலை என்பது பொருளாகும்.[2] .இது 1598 ஆம் தொடக்கத்திலேயே ஆங்கிலத்தில் இது உறுதிசெய்யப்பட்டது..[3].பிளாஸ்டிக்" என்ற அறுவைசிகிச்சை வரையறை முதன்முதலாக 1839 ஆம் ஆண்டில் தோன்றியது, இந்த வார்த்தை 1909 இல் லியோ பாக்கெலாண்டால் உருவாக்கப்பட்டது.[4].

வரலாறு[தொகு]

முறிந்த மூக்கிற்கான பிளாஸ்டிக் சிகிச்சைகள் தான் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டது. இதனை செய்தவர் எட்வின் ஸ்மித் பாபிரியஸ் என்பவராவார்.[5].அறுவை சிகிச்சை மேற்கொ?ண்டத்/ர்கான ஆதாரம் பண்டைய எகிப்திய நூலில் கூறப்பட்டுள்ளது, அதன்படி 3000 முதல் 2500 கிமு வரைஅறுவை சிகிச்சை குறித்த ஆய்வுக்கட்டுரைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Sridhar_G/மணல்தொட்டி&oldid=1885775" இலிருந்து மீள்விக்கப்பட்டது