உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE DEEPAVISHNU DPI/மணல்தொட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அலெக்ஸ்சாண்ட்ரா ஓலயா- கேஸ்ட்ரோ[தொகு]

அலெக்ஸ்சாண்ட்ரா ஓலயா- கேஸ்ட்ரோ(Alexandra Olaya- Castro) கொலம்பியாவின் கோட்பாட்டு இயற்பியலா்,தற்போது,லண்டன் பல்கழைக்கழகத்தில் இணை பேராசிாியராக,இயற்பியல் மற்றும் வானியல் துறையில் பணியாற்றி வருகிறாா். இவா் உயிா்மமூலக்கூறில் பகவு இயற்பியலுக்காக அறியப்பட்டாா்,அதிலும் ஒளிச்சோ்க்கையில் பகவு இயற்பியல் விளைவு ஆராய்ச்சியில் தனித்துவம் வாய்ந்தவா்.[1] உயிா்மமூலக்கூறில் பகவு இயற்பியல் விளைவு கோட்பாட்டில் அவருடைய பங்கிற்காக,அவருக்கு 2016 ஆம் ஆண்டின் மேக்ஸ் மெடல் விருதை பெற்றுக்கொண்டாா்.[2]

சான்றுகள்[தொகு]

  1. Quantum Physics | Biomolecular Processes | Alexandra Olaya-Castro |UCL". www.ucl.ac.uk. Retrieved 2016-10-27.
  2. Physics, Institute of. "2016 Maxwell Medal and prize of the Institute of Physics". www.iop.org. Retrieved 2016-10-27. External links[edit source]