பயனர் பேச்சு:ஈரோடு உமா/மணல்தொட்டி
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
தயங்காஇமல் பதிவு செய்து பழகவும். பல சொற்களின் மேலுள்ள தொகு என்பதைத் திறந்து, அதனை நகலெடுத்துக் கொண்டு வந்து, உங்களின் மணல் தொட்டியில் ஒட்டி சேமியுங்கள். பிறகு ஒவ்வொரு வரியாக நீக்கி, என்ன மாற்றம் நிகழ்கிறது என முன்தோற்றம் பாருங்கள். மாற்றங்கள் எப்பொழுதும், விக்கி பக்கத்தில் தெரிய சேமியுங்கள். ஏதேனும் ஐயங்கள் இருந்தால், உங்களின் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். வணக்கம்தகவலுழவன் (பேச்சு) 07:19, 13 சூன் 2016 (UTC)