உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:தங்கவேலு சின்னசாமி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வணக்கம். எணினித் தரவுகளைக் கண்டேன். விக்சனரி என்பது மொழிபெயர்ப்புகளைக் காட்டும் பகுதி. இச்சொல் எங்கு சமூகத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு சான்று தருக. இல்லையெனில் உஙு்களது தனிப்பட்ட படைப்பாகவே கருதப்படும். எனவே இக்கட்டுரை அமைப்பு, விக்சனரி அமைப்புக்கு ஏற்றதல்ல. எனவே நீங்கள் எழுதிய தரவுகளை உங்கள் பேச்சுப் பக்கத்தில் சேமித்துக் கொள்ளவும். 15 நாட்களுக்குப் பிறகு இச்சொல்லுக்குரிய தரவு, விக்சனரி வடிவம் இல்லையென்பதால் நீக்கப்படும். ஆனால் கட்டுரைப் பகுதியான விக்கிப்பீடியாவில் எழுதலாம். அல்லது உங்கள் பேச்சு பக்கத்தில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.--உழவன் (உரை) 01:58, 9 சனவரி 2022 (UTC)Reply