பயனர் பேச்சு:2402:3A80:191A:91E9:EF8E:71DB:9375:9ACA

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உலகளந்தான்[தொகு]

உலகளந்தான் என்ற உங்கள் பதிவினைப் பார்த்தேன். இது வரலாற்றுச்செய்திகளை பதிவாக்கும் தளமல்ல. ஒரு சொல்லுக்குரிய பொருளை வளர்த்தெடுக்கும் தளமாகும். எனவே கட்டுரை வடிவத்தினை எழுத வேண்டும். அதற்கு விக்கிப்பீடியா என்ற தளம் உள்ளது. அங்குள்ள மணல்தொட்டியில் எழுதி பயிற்சி பெறுக. உழவன் (உரை) 01:43, 1 செப்டம்பர் 2023 (UTC)


இது இன்னும் கணக்கொன்று ஏற்படுத்தாத அல்லது வழமையாக பயனர் கணக்கை பயன்படுத்தாத பயனர்களுக்குரிய கலந்துரையாடல் பக்கமாகும். அதனால் நாங்கள் இவரை அடையாளம் காண்பதற்கு எண் சார்ந்த ஐ.பி முகவரியை (IP address) பயன்படுத்துகிறோம். இவ்வாறான ஐ.பி முகவரிகள் பல பயனர்களினால் பகிர்ந்துகொள்ளப்படலாம். நீங்கள் ஒரு முகவரியற்ற பயனராயிருந்து, தொடர்பற்ற கருத்துக்கள் உங்களைக் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், முகவரியற்ற ஏனைய பயனர்களுடனான குழப்பங்களை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கு, தயவுசெய்து கணக்கொன்றை ஏற்படுத்துங்கள் அல்லது புகுபதிகை செய்யுங்கள்.