பயனர் பேச்சு:Bharathee1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வணக்கம்.

நீங்கள் தொடர்ந்து பங்களிப்பு செய்வது மகிழ்ச்சி. ஆனால், அனைத்து ஆங்கில எழுத்துக்களையும் பெரிய/மேல் எழுத்துக்களில் எழுத வேண்டாமென வேண்டுகிறேன். மேலுள்ள புதிய பயனர் உதவி பக்கத்தைப் பார்க்கவும்.--தகவலுழவன் (பேச்சு) 07:50, 19 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Bharathee1&oldid=1641926" இலிருந்து மீள்விக்கப்பட்டது