பயனர் பேச்சு:IBalakumarG
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
தங்கள் வருகைக்கு நன்றி.
ஏற்கனவே உள்ள சொற்களைக்காணுங்கள் பிறகு முடிந்தவரை அதுபோலவே பங்களிப்பு செய்யக்கோருகிறேன்.
எடுத்துக்காட்டாக,
- பாரத என்ற சொல்லினை, நீக்கியுள்ளேன். ஆனால், அதனை இப்படி ஏற்கனவே இருக்கும் சொல்லில் மேம்படுத்தலாம்.
- இதனை விக்கிப்பீடியாவில் கட்டுரையாகத் தொகுக்கலாம் இது பொருள் கூறும் தளம். மிகச்சரியாகக் கூறப்போனால், இவை விக்கிமேற்கோள் திட்டத்தில் இணைக்க வேண்டும்--தகவலுழவன் (பேச்சு) 04:38, 25 சனவரி 2019 (UTC)