உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Ravii 2001

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆசான் ரவி, விக்சனரிக்கு வருக! மட மடவென்று வார்த்தைகளை நுழைத்து விக்சனரியை விரிவுபடுத்துங்கள்! உங்கள் பெயரை வைத்த இன்னொரு ரவிதான் விக்சனரியில் பாதி வார்த்தைகளுக்கு மேல் தந்துள்ளார். அவரை எட்டி பிடிக்கப் பாருங்கள்! --Omanickam 01:48, 20 ஆகஸ்ட் 2006 (UTC)


ரவி,

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

வந்த வேகத்தில் தேர்ந்த பயனரைப் போல் நீங்கள் சொற்களை சேர்ப்பது கண்டு மகிழ்ச்சி. மாணிக்கம் சொன்ன ரவியும் நான் தான் :) இப்படி எல்லாம் வேறு போட்டி வைக்கிறாரா, அவர்? பார்க்கலாம் ;) நன்றி.--ரவி 08:58, 20 ஆகஸ்ட் 2006 (UTC)

புதிய சொல் - பரிசோதனை

[தொகு]

ஆசான் ரவி, புதிய சொற்கள் சேர்க்கும்போது, இந்தப் பக்கத்தை பரிசோதித்துப் பாருங்கள். உங்கள் யோசனைகளை அந்தப் பக்கத்தின் உரையாடல் பகுதியில் தெரியப்படுத்துங்கள். நன்றி. --Omanickam 23:01, 20 செப்டெம்பர் 2006 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ravii_2001&oldid=20267" இலிருந்து மீள்விக்கப்பட்டது