பயனர் பேச்சு:Thennakoan
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
வணக்கம் இந்த பக்கத்தில் நீங்கள் செய்த மாற்றங்களைக் கண்டேன். மகிழ்ச்சி. ஆனால், அடுக்ககம் என்ற சொல்லினை ஏன் நீக்கியுள்ளீர்கள் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன். --த♥உழவன் (உரை) 08:44, 24 சூலை 2021 (UTC)
வணக்கம் நண்பரே! "அகம்" எனும் சொல் "உள்ளம்", "உற்புறம்", "மனை" போன்ற சொற்களை குறிப்பதால், "அடுக்கடுக்காக" உள்ள "அகம்" = "அடுக்ககம்" நல்ல சொல் தான். தொகுக்கும் போது நீங்கிவிட்டது. மாற்றங்கள் செய்துள்ளேன். பாருங்கள்.
- நீங்கள் என் வேண்டுகோளை ஏற்று மேலும் விரிவு படுத்தி எழுதியிருந்தீர்கள். அகமகிழ்கிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின் s:அட்டவணை:அகமும் புறமும்.pdf என்ற நூலை மேம்படுத்த பலருடன் இணைந்து எழுத்துப்பிழை செய்ய இணையுங்கள். அதாவது சிவப்பாக இருக்கும் ஒரு பக்க எண்ணைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள எழுத்துப்பிழைகளை முதலில் முழுமையாக களைய வேண்டும். பிறகு விக்கிக்குறியீடுகள் கொடுத்த பின்பு மஞ்சள் புள்ளியைத் தேர்ந்தெடுத்து சேமிக்க வேண்டும். மாதிரிக்கு 9, 10, 11 பக்கங்களை திறந்து கண்டு கற்கலாம். ஆவலுடன்.. --த♥உழவன் (உரை) 16:06, 25 சூலை 2021 (UTC)