பயனர் பேச்சு:Vbtamil
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Vbtamil in topic மணல் தொட்டி
மணல் தொட்டி
[தொகு]நான் ஒரு புதுப்பயனர் ஆனபடியால் மணல் தொட்டி மூலமாகப் படைக்காமல் நேரடியாக முதன்மை வெளியில் பதிவு செய்தேன். அது தவறு என்பது இப்போது புரிந்த படியால் இனி வரும் கட்டுரைகளை மணல் தொட்டியில் பதிந்து இறுதியில் விக்கிபீடியா முதன்மை வெளியில் பதிவிட வேண்டும் என்ற உறுதியை அடைந்துள்ளேன். உதவிக் கட்டுரைகளைப்படிக்க பொறுமை இல்லாததாலும் உடனே கட்டுரைகள் பதிப்பு செய்யப்படுவதைப்பார்க்க விழைவதாலும் இத்தவறு நிகழ்ந்தது. இதனால் விக்கிபீடியா குழுவினருக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.\