உள்ளடக்கத்துக்குச் செல்

பயிற்சியுள்ளவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒரு விடயம் தொடர்பில் பயிற்சி பெற்ற அதாவது பயிற்சி மூலம் அது சார்ந்த அறிவினைப் பெற்ற ஒருவன் அல்லது ஒருத்தி.

Translation :

English:-

The person with practice or the knowledge about a particular matter.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயிற்சியுள்ளவன்&oldid=1906145" இலிருந்து மீள்விக்கப்பட்டது