பரபரப்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பரபரப்பு
- உணர்வுக் கிளர்ச்சி, சுறுசுறுப்பு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - excitement,activeness
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- அம்மா அப்பா அமெரிக்காவில் தங்கள் வீட்டுக்கு வருகிறார்கள் என்ற பரபரப்பும் மகிழ்ச்சியுமாக இருந்தாள் (She was excited and happy that her parents are coming over to America)