உள்ளடக்கத்துக்குச் செல்

பரப்பு இழுவிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பரப்பு இழுவிசை:
பரப்பு இழுவிசை காரணமாக நீரில் மிதக்கும் நாணயம்

பொருள்

[தொகு]
  • பரப்பு இழுவிசை, பெயர்ச்சொல்.
  1. நீர்மம் நிலையாக இருக்கும்போது, அதன் மேற்பரப்பைக் குறைத்துக் கொள்வதற்காக, விரித்துக் கட்டப் பெற்ற மீட்சிப் படலத்தைப் போன்று செயல்படும் நீர்மத்தின் பண்பினைப் பரப்பு இழுவிசை என்கிறோம்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. surface tension
"https://ta.wiktionary.org/w/index.php?title=பரப்பு_இழுவிசை&oldid=1983863" இலிருந்து மீள்விக்கப்பட்டது