பராய் மரம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பராய் மரம், பெயர்ச்சொல்.
- மரம் வகை
- பிராய்
- பிராயன்
- பிறா
- மருத்துவக்குணம் உடையது
மருத்துவப்பயன்
[தொகு]- கிராணி
- வெப்பக்கழிச்சல்
- இரத்தப்பேதி
- பல் நோய்
- படை தீரும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
அறிவியல் பெயர்
[தொகு]- Streblus asper Lour
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +