பரிபேணாளு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு

பரிபேணாளு, (வி)

பொருள்[தொகு]

  1. ஏதேனும் ஒன்றை சூழ்ந்து நின்று வருந்தி பாதுகாத்து ஆண்டு பேணுதல்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்

விளக்கம்[தொகு]

பரி + பேண் + ஆளு = பரிபேணாளு

பயன்பாடு[தொகு]

  • ஓயாத அலைகள் மூன்றிற்கு முன்னர் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்‌ ஆனையிறவுத்‌ தளத்தொகுதிகளை சிங்களப் படைத்தலைமை பரிபேணாண்டது.


( மொழிகள் )

சான்றுகள் ---பரிபேணாளு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிபேணாளு&oldid=1934278" இலிருந்து மீள்விக்கப்பட்டது