பருத்தி
பொருள்
பருத்தி, .
- ஆடை நெய்வதற்கு பயன்படுத்தும் ஒருவகை பஞ்சு.
மொழிபெயர்ப்புகள்
- cotton...ஆங்கிலம்
- Scientific Name-Gossypiyum barbadense
- Malvaceae
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- பருத்திப் பெண்டிர் பனுவலன்ன (புறம் 125 : 1 )
-
பருத்திக்கொட்டை
-
பருத்திக் காடு
-
இந்தியாவில் பருத்தி யெடுத்தல்
-
இயந்திரம் மூலம் அமெரிக்காவில் பருத்தி யெடுத்தல்