பருவாயில்லை
Appearance
விளக்கம்
பரு + ஆய் + இல்லை = பருவாயில்லை = துன்பமாக இல்லை.
பயன்பாடு
"உங்களுக்குக் கடினமாக இருந்தால் விட்டுவிடுங்கள்" என்று ஒருவர் கூற, "இல்லை, இது எனக்குத் துன்பமாக / கடினமாக இல்லை" என்று நாம் கூறுவதற்காக, "பருவாயில்லை" என்று நாம் கூறலாம்.
மொழிபெயர்ப்புகள்
ஆதாரம் ---> https://ta.quora.com/paravayillai-enpatu-tamilc-col-alla-itarku-cariyana-tamilc-col-etu