பர்ணசாலை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பர்ணசாலை, .
பொருள்
[தொகு]- முனிவரின்/யோகியின்/ரிஷியின் இல்லம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- cottage where sage/saint lives in forest.
- hermitage where sage/saint lives in forest
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...पर्ण (பர்ண) + शाला (ஸாலா) = पर्णशाला...பர்ணசாலா...பர்ணசாலை...முனிவர்களும், யோகிகளும், ரிஷிகளும் காடுகளில் வாழும்போது அமைத்துக்கொள்ளும் குடில்கள்...பர்ண என்றால் இலைகளால் ஆனது என்றுப் பொருள்...காட்டில் கிடைக்கூடிய உலர்ந்த இலைகள், மரக்கழிகள் மற்றத் தாவரப்பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும்...
- தமிழ்ஆதாரங்கள்...[1]