பறைச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

==பொருள்==மூத்த தமிழ் குடியில் பிறந்த பறையர் சமுகத்தின் பெண்களையே பறைச்சி/பறச்சி என்றழைப்பர்கள்

  • பறைச்சி, பெயர்ச்சொல்.
  1. பறைக்குடிப்பெண்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a paṟaiya woman


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பறைச்சி&oldid=1996111" இலிருந்து மீள்விக்கப்பட்டது