பறையறைதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பறையறைதல், பெயர்ச்சொல்.
- செய்தி தெரிவிக்குமாறு பறை அடித்தல்
- பறையறைந்தல்லது செல்லற்க வென்னா (கலித்தொகை 56)---intr
- நெஞ்சடித்தல்
- இருவர்மா மனமும் பரையறைந் தயர்வுட னடுங்க (பாரதஇராசசூ24)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to publish by beat of drum
- to throb, as heart, from fear
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +