பற்குத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பற்குத்தி
பற்குத்தி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பற்குத்தி, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. பற்களின் நடுநடுவே சுத்தம் செய்யும் மரக்குச்சி.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. tooth pick

விளக்கம்[தொகு]

  • உணவு உண்டபின் பற்களின் நடுவே ஆங்காங்கே சிக்கிக்கொள்ளும் உணவின் பகுதிகளைக் குத்தி எடுக்கப் பயன்படும் சிறு மரக்குச்சிகள்...பெரிய உணவகங்களில் வெளியேறும் வழியில் வைத்திருப்பர்.


( மொழிகள் )

சான்றுகள் ---பற்குத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பற்குத்தி&oldid=1218987" இலிருந்து மீள்விக்கப்பட்டது