உள்ளடக்கத்துக்குச் செல்

பற்புருசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சாதாரண பற்புருசுகள்
மின்கலனால் இயங்கும் பற்புருசு

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பற்புருசு, .

பொருள்

[தொகு]
  1. தந்ததாவனம்
  2. பல் தூரிகை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. tooth brush

விளக்கம்

[தொகு]
பல் + புருசு = பற்புருசு...பற்களை பற்பசைகொண்டு சுத்தப்படுத்திக்கொள்ளப் பயன்படும் ஒரு சாதனம்...பெரும்பாலும் நெகிழியால் தயாரிக்கப்படுகிறது...குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்களுக்கு அவரவர்களின் பற்கள் மற்றும் ஈறின் தன்மைக்குத் தகுந்தாற்போல நெகிழி முள்ளரும்புகள் வைத்துத் தயாரிக்கப்படுகின்றன...மின்கலனால் இயங்கும் பற்புருசுகளும் உண்டு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பற்புருசு&oldid=1232925" இலிருந்து மீள்விக்கப்பட்டது