உள்ளடக்கத்துக்குச் செல்

பலா இலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பலா இலை
பலா இலைகளும், பலாக்காயும்
பலா இலை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பலா இலை, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. பலா மரத்து இலை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. leaf of jack tree

விளக்கம்[தொகு]

  1. பலா இலைகளை உலர்த்தித் தண்ணீர் தெளித்துப் பதப்படுத்தி ஈர்க்குச்சியால் பல இலைகளைச் சேர்த்து வட்டவடிவமாகத் தைத்து உணவு அருந்த பயன்படுத்துவர்.
  2. ஆனால் இந்த இலையில் உண்டால் பித்தம் அதிகரிக்கும்...ஊழால் வந்த பெருவயிறு (மகோதரம்), குன்மம் ஆகியன போகும்...பொதுவாக வாழையிலை, ஆலயிலைகளைப்போல் உணவு அருந்த பயன்படுத்த மாட்டர்கள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பலா_இலை&oldid=1219263" இலிருந்து மீள்விக்கப்பட்டது